Loading ....

12th Standard - +2Tamil - Tamil -Study Material - REVISION EXAM question paper -April 2022- MODEL QUESTION PAPER - ANSWER PRESENTATION

 

12th Standard - +1Tamil - Tamil -Study Material - REVISION EXAM - March 2022- MODEL QUESTION PAPER - ANSWER PRESENTATION



தமிழ்நாடு அரசு நடத்திய 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வில் 12th standard- Revision exam March 2022 தேர்விற்கான Question Paper - க்கான Answer Presentation paper இங்குத் தொகுத்து Study Material ஆக தரப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- Public exam - MAY 2022 இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு Answer Presentation paper ஐ ப் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிந்து கொண்டால் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான PUBLIC தேர்வில் 12th standard- BUPLIC exam -MAY 2022 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற BUPLIC தேர்வில் 12th standard- Revision exam -April 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin

12 ஆம் வகுப்பு
REVISION EXAM QUESTION PAPER -MARCH  2022
MODEL QUESTION PAPER - ANSWER PRESENTATION PAPER
CLICK THE PDF ICON 👇👇👇👇👇👇👇



Image by Jean-Michel SACHOT from Pixabay 

Post a Comment

Previous Post Next Post