Loading ....

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January 2022- Model Question Paper

  11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January  2022-   Model Question Paper 






                                                              

11th Tamil - Public Exam   2021 - 2022 

REVISION TEST - JANUARY 2022

Model Question Paper -2 


 மாதிரி வினாத்தாள்-2  


நேரம்: 3:மணி   வகுப்பு- 11     மதிப்பெண்:90

                                                                           

                                                                                   பொதுத்தமிழ்


இயல் : 1, 2, 3 



அறிவுரைகள் :  

  • 1)  நீலம்  அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்              அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும். 

  • 2) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : 

  • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                14 X1 = 14

  • கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக

1.தவறான இணையை தேர்வு செய்க 

அ) மொழி + ஆளுமை  = உயிர் + உயிர்           

ஆ) கடல் +அலை = உயிர்+ மெய் 

இ) தமிழ் +  உணர்வு = மெய் +  உயிர் மெய்     

ஈ) மண்+ வளம் = மெய் + மெய்

2 .”வான் பொய்த்தது” என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் 

அ) வானம் இடித்தது                              

ஆ) மழை பெய்யவில்லை 

இ) மின்னல் வெட்டியது                         

ஈ)வானம் என்பது பொய்யானது

3. பொருத்தித் தேர்க 

அ) அடி அகரம் ஐ ஆதல்                   - 1. செங்கதிர் 

ஆ) முன் நின்ற மெய் திரிதல்          - 2. பெருங்கொடை 

இ) ஆதி நீடல்                                        - 3. பைங்கூழ் 

ஈ) இனமிகல்                                         - 4. காரிருள்

அ) 3 1 4 2        

ஆ) 3 4 1 2     

இ) 3 1 2 4        

ஈ) 3 4 2 1

4. சி. சு செல்லப்பா தொடங்கிய இதழின் பெயர் என்ன? 

அ)  கணையாழி 

ஆ) சுதந்திரதாகம் 

இ) ஜீவனாம்சம் 

ஈ) எழுத்து

5. இவற்றுள் பொருந்தாதது எது? 

அ) கலப்பை                                            

ஆ) நுகம் 

இ) பூட்டு                                                     

ஈ) காரி

6.  துன்பப்படுவர் —-----------------

அ) தீக்காயம் பட்டவர்                      ஆ) தீயினால் சுட்டவர்   

இ) பொருளைக் ஆகாதவர்               ஈ) நாவைக் ஆகாதவர் 

7. ‘Shell Seeds’ - என்பதன் தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க 

அ) அறுவடை                                      

ஆ) வேர்முடிச்சுகள்    

இ) ஒட்டுவிதை                                     

ஈ)  வேதி உரங்கள்

8. பொருத்தி விடை தேர்க 

அ) தாளம்                      -  1.  மேகம் 

ஆ) வாவி                       -  2. அலை 

இ) தரங்கம்                    -  3. முத்து 

ஈ) கொண்டல்              -  4.  நாடகம்

அ) 3 4 2 1                                                

ஆ) 3 4 1 2  

இ) 3 1 2 3                                                  

ஈ) 4 3 2 1

9. ‘இனிதென’ -  இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.

அ) ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், ‘ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.’ 

ஆ) ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ ,’உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’.

இ) ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’, ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.’ 

ஈ) ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’, ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்.’

10. வேற்றுநிலை மெய் மயக்கத்திற்கு உரிய மெய்யெழுத்துக்கள் எவை?

அ) ச்,த்,ப்,  

ஆ) ர்,ழ்       

இ) ய்,ர்,ழ்      

ஈ) க், ச்,த்,ப்

11. மனித இனத்தின் ஆதி அடையாளம் 

அ) மொழி                                                 

ஆ) இலக்கியம் 

இ) இலக்கணம்                                         

ஈ) நாடகம்

12. தொல்காப்பியம் சுட்டும் பள்ளு இலக்கிய வகை யாது ? 

அ) விருந்து               

ஆ) உழத்திப்பாட்டு                 

இ) புலன்                

ஈ) வனப்பு

13. ‘வெண்சங்கு’ -  என்பதன் இலக்கணக்குறிப்பு 

அ) வினைத்தொகை                                 

ஆ) பண்புத்தொகை 

இ) உம்மைத்தொகை                                 

ஈ) உவமைத்தொகை 

14. “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் ஆசிரியர் 

அ) மல்லார்மே                                        

ஆ) பாப்லோ நெரூடா 

இ) வால்ட் விட்மன்                                   

ஈ) ஆற்றூர் ரவிவர்மா 

                                                                  பகுதி - 2


                                                            பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக                

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                   3 x 2 = 6

15. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையினைக் குறிப்பிடுக

16.ஏதிலியாய் குருவிகள் எங்கே போயின” தொடரின் பொருள் யாது?

17. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?

18. தமிழர்கள் புகழ் பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?


பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                                           2 x 2 = 4

19. “கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

20. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கது ஏன்? 

21. மொழி பற்றி எர்னஸ்ட் காசிரர்  கூறும் கருத்துகள் யாவை ? 

பிரிவு – 3

எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                                 7 x 2  = 14

22.  தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு  சொற்றொடர் ஆக்குக

நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா ? 

23. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக 

குரை, குறை

24. ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக 

அ) செங்கயல்                       ஆ) புகழெனின்

25.வல்லின மெய்களைஇட்டும்  நீக்கி எழுதுக

குமரனை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டற்கு பக்கத்து வீடுதான் குமரனது வீடு. 

26.  ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக 

அ) துஞ்சல்                      ஆ) நின்றான்

27.தமிழாக்கம் தருக 

அ) Education is  the most powerful weapon which you can use to change the world. 

ஆ) Winners don’t do different things, they do things differently.

28.பேசு’ என்னும் வேர்ச் சொல்லை வினைமுற்று பெயரெச்சம் வினையெச்சம் வினையாலணையும் பெயர் ஆகிய தொடர்களாக அமைத்து எழுதுக

29. பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க 

அ) சமீபம்     ஆ) நிச்சயம்

30. உயிர்முதல், மெய்முதல் - எடுத்துக்காட்டுத் தருக.

பகுதி – 3

பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை  தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக                                      2 x 4 = 8

31. “சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப்  பொருள் விளக்குக 

32. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

       மேற்சென்று  செய்யப் படும் - இக்குறட்பாவை அலகிட்டு வாய்ப்பாடு கூறுக. 

33. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்? 34.சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்.

  பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35. “மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக 

36. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்”  என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்  பற்றினை எழுதுக 

37.மலையாள கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா பேச்சுமொழி குறித்துக் கூறுவன யாவை ? 

38. பழங்குடியினர் இயல்பு மற்றும் அவர்களது வீட்டமைப்பைப் பற்றி எழுதுக.

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                                        3 x 4 = 12

39. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 

       துணைவலியும் தூக்கி செயல்’ - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக

                                    அல்லது

வேற்றுமை அணியை விளக்குக.

40 . கீழ்க்காணும் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க 

         உடல் வளர்த்தேன்!                                                                               உயிர் வளர்த்தேன்!!

 

இயற்கை உணவு திருவிழா

 நாள்: தை  5 முதல் 11 வரை   நேரம் மாலை 6 -  10 மணி வரை     இடம்: தீவு திடல் 

                                                                                                                                    சென்னை 


ஆவாரம் பூ சாறு                                                        தூதுவளைச் சாறு                                           

 குதிரைவாலி பொங்கல்                                          சாமைப் பாயசம்

வாழைப்பூ வடை                                                       கேழ்வரகு 

தினணப் பணியாரம்                                               கம்புப் புட்டு

வால்லாரை அப்பளம்                                              அகத்திப்பூ போண்டா

முடக்கத்தான் தோசை                                            முள்முருங்கை அடை                                             

       

                                                                                                                  இன்னும் பல

42. சரியான கலைச்சொல் தருக

அ) Earth environment                                                 ஆ) Perfix

இ) Cultural Elements                                                    ஈ) Organic farming

43. கீழ்க்ணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.                                                                                                                                                                                         

                   மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே!  ஒரு 

                   வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே! 

                   வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும் 

                  வாடி வாடிப் போவதேனோ ? வெண்ணிலாவே !

        

                   கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்

                   கூட்டினில் உறங்குவாயோ ? வெண்ணிலாவே ! 

                   பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் 

                   பாரில் வர  அஞ்சினையோ  வெண்ணிலாவே ! 

                                                                                       - கவிமணி

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக

                                                                                                                          3 X 6 = 18                                                                                                                                                                                         

44.  அ) அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும் - இக்கூற்றை முப்பால் வழி விளக்குக.

                                  அல்லது

ஆ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்    பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.


45.அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க

                                 அல்லது

ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு  இணைந்தே இருந்தன-  கூற்றினை மெய்ப்பிக்க


46.  அ)வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக.

                                  அல்லது

ஆ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து  நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக


பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                               4 + 2 = 6


47.  அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக

 அ) “உண்டால் அம்ம” - எனத் தொடங்கும் பாடலை எழுதுக

 ஆ) ‘நன்று’ - என முடியும் திருக்குறளை எழுதுக. 



11 ஆம் வகுப்பு

பொது மாதிரி திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022.

TAMIL QUESTION PAPER Pdf

download 👇👇👇👇👇


Image by edmondlafoto from Pixabay 

11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here

12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

திருப்புதல் தேர்வு - JANUARY

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


 


Post a Comment

Previous Post Next Post