NL-12th tamil- notes of lesson-Lesson Plan-june2026 -3 rd week- 12ஆவது வகுப்பு-தமிழ்-பாடத் திட்டம் -ஜூன் 2026-3ஆவது வாரம்
ஜூன் 3 ஆவது வாரம்
வகுப்பு : XII
பாடம் : தமிழ்
நாள் : ஜூன் 3 ஆவது வாரம்
பருவம் : முதல் பருவம்
இயல் : 1 ( உயிரினும் ஓம்பப்படும்)
அலகு : 1. கவிதைப் பேழை
2. விரிவானம்
3. மொழிப்பயிற்சி
பாடத்தலைப்பு
1.கவிதைப் பேழை
அ) இளந்தமிழே
-சிற்பி பாலசுப்பிரமணியம்
2.விரிவானம்
அ) தம்பி தெல்லையப்பருக்கு
-பாரதியார்
3. மொழிப்பயிற்சி
அ) இலக்கிய நயம் பாராட்டுக.
ஆ) பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக
பாடவேளை : 4
பக்க எண் : 8 முதல் 12 வரை மற்றும் 19
கற்பித்தலின் நோக்கங்கள்
1. வெவ்வேறு காலக்கட்டங்களில் மொழியின் சிறப்பு எவ்வாறு இருந்தது என்பதை அறிய வைத்தல்
2. பாரதி எழுதிய கடித்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ள சமுக நிலையை உணர வைத்தல்
3. பாரதியின் கடிதம் வாயிலாக மொழியின் செறிவை அறிய வைத்தல்.
சிறப்பு நோக்கங்கள்
1. தமிழ்மொழியின் இளமைக்கான காரணத்தை அறிய வைத்தல்.
2. தமிழ்மொழியின் மூலம் எவற்றை எல்லாம் பாடமுடியும் என்பதை அறிய வைத்தல்.
3. தமிழின் பழமை நலம் குறித்து அறிய வைத்தல்
4. பழமைநலம் பெற தமிழ்மொழி அடைய வேண்டிய மாற்றங்கள் பற்றி அறிய வைத்தல்
5. கடிதங்களில் கையாளப்படும் மொழியாட்சியின் வேறுபாடுகளை அறிதல்
6. பாரதியின் மொழி மற்றும் சமுக ஈடுபாட்டை அறிய வைத்தல்
7. தரப்பட்டுள்ள பாடலின் இலக்கிய நயங்களான மோனை, எதுகை, இயைபு, முரண், அணி, ஆகிய நயங்கள் பற்றி அறிய வைத்தல்
8. தரப்பட்டுள்ள பத்தியினைப் படித்து அதிலிருந்து வினாக்களை உருவாக்குதல்
2026 ஜூன் -3ஆவது வாரம் Notes of Lesson PDF - Click Here
