Loading ....

NL-11th tamil- notes of lesson-june 2026 -3 rd week- 11ஆவது வகுப்பு-தமிழ்-பாடத் திட்டம் -ஜூன்2026-3ஆவது வாரம்-

 NL-11th tamil- notes of lesson-june 2026 -3  rd week- 11ஆவது வகுப்பு-தமிழ்-பாடத் திட்டம் -ஜூன்2026-3ஆவது வாரம்-

வகுப்பு : XI

பாடம் : தமிழ்

நாள் : ஜூன் 3 ஆவது வாரம்

பருவம் : முதல் பருவம்

இயல்    : 1 ( என்னுயிர் என்பேன் ) 

அலகு : 1.கவிதைப்பேழை 

2. விரிவானம்

3. மொழிப்பயிற்சி

பாடத்தலைப்பு

1. கவிதைப் பேழை

ஒவ்வொரு புல்லையும் 

-  இன்குலாப்

2. விரிவானம்

இசைத்தமிழர் இருவர்

3. மொழிப்பயிற்சி

1.தமிழாக்கம் தருக

2. நிகழ்ச்சிநிரலைக் கட்டுரை ஆக்கு செய்தியை நாளிதழில் வெளியிட கடிதம்

3. பத்தியினைப் படித்து விடையளி

4.பேச்சு வழக்கை எழுத்து வழக்காக்கு

பாடவேளை : 4

பக்க எண் : 8 முதல் 12 வரை மற்றும்  18,19 

கற்பித்தல் நோக்கங்கள்

1. உலகில் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் மதிக்கப்பட வேண்டியவைஎவை  என்பதை உணர   

     வைத்தல்.

2. எல்லா சமயங்களும் போதிக்கும் அன்பின் மகத்துவத்தை அறிய வைத்தல்

3.'மனிதம்' என்பதன் முக்கியத்துவத்தை உணர வைத்தல்

4. இசைத் தமிழர்களான இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இவர்களின் தனித்திறனை உணர 

     வைத்தல்

5. இசைத்தமிழர் இருவரின் இசைப்பயணத்தை அறிய வைத்தல்

6. மொழிப்பயிற்சி கேள்விகளுக்கான தெளிவுகளைப் பொறுதல்

சிறப்பு நோக்கங்கள்

1. எளிய மக்களுக்கான எழுத்தை வெளிப்படுத்தும் 'இன்குலாப்' அவர்களின் இயற்கையை நேசிக்கும் குணத்தைப் புரிய வைத்தல்.

2. எளிய மக்களின் உணர்வுகளைாக் கலைநயத்துடன் வெளிப்படுத்தும் திறனைப் பெற வைத்தல்.

3. வாழும் காலத்து ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரை முன்னோடியாக ஏற்றுக் கொள்ள வைத்தல். 

4. இசைத்தமிழரின சினிமா மற்றும் பிற துறை இசை ஆர்வங்களை அறிய வைத்தல்.

5. நிகழ்ச்சி நிரலைக் கட்டுரையாக மாற்றி, நாளிதழுக்கு வெளியிடும் அளவில் கடிதமாக எழுத வைத்தல்.

6.பேச்சு வழக்குச் சொற்களை எழுத்து வழுக்காக மாற்றும் போது செய்ய வேண்டியவைகளை அறிய வைத்தல்


2026  ஜூன் -3ஆவது வாரம் Notes of Lesson PDF    -  Click Here   

Post a Comment

Previous Post Next Post