இயல் 1
கவிதைப்பேழை
தண்டியலங்காரம்
(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)
தன்னேர் இலாத தமிழ்
அணி : பொருள் வேற்றுமை அணி
விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடைேய ஒற்றுமையை முதலில் கூறிப் பின்வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறிஅவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மைையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால், இது, ’பொருள் வேற்றுமை அணி‘ ஆயிற்று. இது, வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.
இவ்வணியின் POWER POINT PERENTATION ( PPT ) ஐ
PDF வடிவில் பெற - Click Here