Loading ....

TNPSC -GROUP EXAM - GENERAL TAMIL -MODEL QUESTION PAPER - 2022

 TNPSC -GROUP EXAM -  GENERAL TAMIL -MODEL QUESTION PAPER - 2022



 


தமிழ்நாடு அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் ஒன்றான TNPSC group exam -க்குத்  தயாராக இருக்கின்ற போட்டத் தேர்வர்களே !  இந்தப் போட்டித் தேர்வுகளில் கேட்கப்பட இருக்கின்ற  கேள்விகள் உங்களுக்குத்  தரப்பட்டிருக்கின்றன பாடப் பகுதியின் உள் பகுதிகளில் இருந்து அதிகமாக கேட்கப்பட இருக்கின்றன. போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று அரசு அலுவலர்களாக அதிகாரிகளாக, நீங்கள் மாற வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு நடத்துகின்ற TNPSC- group exam- இல் கண்டிப்பாகப் பொது தமிழில் General Tamil பகுதியில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுத் தாளை மதிப்பீடு செய்யும் நிலை இருக்கின்றது. இது TNPSC group 2 , TNPSC group 4, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் sub inspector selection மற்றும் ஏனைய எல்லா போட்டித் தேர்வுகளுக்கும்  பொருந்தக் கூடியதாகும். 

         எனவே TNPSC- group exam- general Tamil- model question paper உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் இந்த TNPSC- group exam- general Tamil- model question paper- ஐ  நீங்கள் பயிற்சி எடுப்பதன் மூலம் அதிகமான மதிப்பெண் பெற உங்களுக்கு வாய்ப்பு இருக்கின்றது. நீங்கள் அதிக மதிப்பெண்ணை பெறுவதன் மூலம் அரசு வேலையை எளிதாகப்  பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த  TNPSC- group exam- general Tamil- model question paper , pdf ஐ பதிவிறக்கம் செய்து நீங்கள் பயிற்சி மேற்கொண்டால்  நிச்சயமாக உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும்.


           TNPSC- group exam- general Tamil- model question paper  - க்கான இந்தப் பகுதியில் இடம் பெற இருப்பது தமிழறிஞர்களும் தமிழ்த்தொண்டும் part -1  model question paper ஆகும்.வெற்றிப் பெற வாழ்த்துகின்றேன் . நம்பிக்கையுடன் kurusady m.a. jelestin



TNPSC -GROUP EXAM - GENAREL TAMIL -MODEL QUESTION PAPER - 2022










Image by Karl Egger from Pixabay 

Post a Comment

Previous Post Next Post