Loading ....

TNPSC -GROUP EXAM - GENERAL TAMIL -MODEL QUESTION PAPER - 2022

TNPSC -GROUP EXAM - GENERAL TAMIL -MODEL QUESTION PAPER - 2022




TNPSC

பயிற்சித் தேர்வு 

தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும்                                                                             


1.பொருத்துக

பட்டியல் I                                             பட்டியல் II

A) திரைக்கவித் திலகம்                  1. முடியரசன்

B) அழகின் சிரிப்பு                            2.வாணிதாசன்

C)வில்லியனூர்                                   3. பாரதிதாசன் 

D) பூங்கொடி                                       4. மருதகாசி

           a      b        c       d 

A.        4      3        2       1

B.        1      2        3       4

C.        2      1        3       4

D.        1      2        4       3

2.”ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால் 

அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற

தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் 

தென்படுமோ மொழி உணர்ச்சி" - என்று பாடியவர் யார்?

A. முடியரசன்          B.வாணிதாசன்

C.பாரதிதாசன்      D.மருதகாசி

3."உச்சிமலையிலே ஊறும் அருவிகள் 

ஒரே வழியில் கலக்குது

ஒற்றுமை யில்லா மனிதகுலம் 

உயர்வு தாழ்வு வளர்க்குது" - என்று பாடியவர் யார்?

A. கண்ணதாசன்

B.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

C.உடுமலை நாராயண கவி

D.மருதகாசி

4.“வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை" என்று பாடியவர் யார்?

A.கண்ணதாசன்

B. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

C.உடுமலை நாராயண கவி

D. மருதகாசி

5.“நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக அது 

நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக" என்று பாடியவர் யார்?

A.கண்ணதாசன்

B. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

C.உடுமலை நாராயண கவி

D. மருதகாசி

6.'காசுக்குப் பாடுபவன் கமிஞன் அல்லன்... 

தலைவனெனப் பாடுபவன் கவிஞள். வீரன்" -எனப் பாடியவர் யார்?

A.முடியரசன்              B.வாணிதாசன்

C.சுரதா                       D. மருதகாசி

7. பொருத்துக

A.முடியரசன்            1. முத்தையா

B.வாணிதாசன்       2. இராசகோபால்

C.சுரதா                     3. எத்திராஜ்

D.கண்ணதாசன்    4. துரைராசு


           a      b        c       d 

A.        4      2        3       1

B.        2      1        3       4

C.        2      1        4       3

D.        4      3        2       1

8. பொருத்துக

      ஆசிரியர்                                    நூல்

A.முடியரசன்                    1.சுவரும் சுண்ணாம்பும் 

B.வாணிதாசன்                2.மாங்கனி

C.சுரதா                              3. வீர காவியம்

D.கண்ணதாசன்             4. தமிழச்சி


           a      b        c       d 

A.        4      3        2       1

B.        3      4        1       2

C.        2      1        3       4

D.        2      1        4       3

9.'உயரும்போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்' - பாடியவர் யார்?

A.சுரதா                       B.கண்ணதாசன் 

C.வாணிதாசன்        D.கவிமணி

10."பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது

       அந்தக் காலம் வாழ்வின்

       கண்ணில் ஒன்றாய் எனாணி நடப்பது. 

       இந்தக் காலம், ஆமா... இந்தக் காலம்.! - பாடியவர் யார்?

A.உடுமலை நாராயணகவி               

B. மருதகாசி

C. வாணிதாசன்   

D. முடியரசன்

11.பொருத்துக

பாடல்                                                             ஆசிரியர்

A.ஏர்முனைக்கு நேர் இங்கே 

எதுவுமே இல்லை                                       1. சுரதா 

B. நூங்காதே தம்பி தூங்காதே               2. கண்ணநாசன்

C. கண்ணே கலைமானே                        3. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

D. படுத்திருக்கும் வினாக்குறி போல்   4. மருதகாசி


           a      b        c       d 

A.        4      3        2       1

B.        1      2        3       4

C.        2      1        3       4

D.        2      1        4       3

12) பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடல்களில் கொண்டு வந்தவர்

A.மருதகாசி

B.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

C.சுரதா              D. கண்ணதாசன்

13) 'திரைக்கவித் திலகம்' என்ற பட்டம் பெற்றவர்

A.மருதகாசி                                    B.கண்ணதாசன்

C.பட்டுக்கோட்டையார்

D. உடுமலை நாராயண ககவி

14. திருக்குறள் கருத்துகளைத் திரைப்படத்தில் அதிகமாகப் பயன்படுத்தியவர்

A.மருதகாசி                 B. கண்ணதாசன்

C.பட்டுக்கோட்டையார்

D. உடுமலை நாராயண கவி

15) 'கவியரசு' என்ற பட்டம் பெற்றவர்

A.கண்ணதாசன்         B.மருதகாசி

C.உடுமலை நாராயண கவி

D. பட்டுக்கோட்டையார்

16. கலம்பகத்தில் உள்ள உறுப்புகள் 

A.16      B. 17      C. 18       D. 19

17. “அரியாசன எனக்கே யானால் உனக்குச் 

சரியாரும் உண்டோ தமிழே - எந்த நூலில்இடம் பெற்றுள்ளது. 

A. குற்றாலக் குறவஞ்சி   B.நந்திக் கலம் பகம்

B.தமிழ்விடுத்து                  D.விக்கிரம சோழன் உலா 

18. பெத்லகேம் குறவஞ்சியின் ஆசிரியர்

A.ஆபிரகாம் பண்டிதர்         B.கிருஷ்ணப்பிள்ளை 

C.வேதநாயகம் சாஸ்திரி     D.வீரமாமுனிவர்

19. கண்ணதாசனின் ஆசிரியர் பெயர் ? 

A. கண்ணன்                            B .கிருஷ்ணன்  

C. முத்துசாமி கவிராயர்      D.தனக்கோடி 

20. உடுமலை நாராயாண கவி இவ்வாறு  அமைக்கப்பட்டார்.

A. கவியரசு                             B .மக்கள் கவிஞர் 

C. கலைமாமணி                 D.கவிராயர்  

21. அவர் கோட்டை ; நான்  பேட்டை, - இக்கூற்றில் கோட்டை எனக்குறிப்பிடப் படுபவர்

A.உடுமலை நாராயணகவி                       B.மருதகாசி 

C.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்    D. கண்ணதான்

22. 53 வரிகளில் இராமாயணச் சுருக்கம் பாடியவர்

A. மருதகாசி                             B.கவிஞர் வாலி                      

C.கண்ணதான்                         D.ந.பிச்சமூர்த்தி

23. ந. பிச்சமூர்த்தின் முதல் கவிதை

A.கிளிக் கூண்டு      B.முள்ளும் ரோசவும் 

C. காட்சி                    D. காதல்

24. இவர்களில் யார் புதுக்கவிதையின் தந்தை'

A. ந. பிச்சமூர்த்தி          B.வைரமுத்து     

C.சி.சு.செல்லப்பா        D. பசுவய்யா

25. “நெனச்சதை எல்லாம் எழுதிவச்சது அந்தக்காலம் - எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம்"  இவ்வரிகளுக்குச் சொந்தகாரர்

A.உடுமலை நாராயணகவி    B.மருதகாசி 

C. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்'

D. கண்ணதாசன்



குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி நாகர்கோவில்-4, 9843448095



TNPSC -GROUP EXAM - GENAREL TAMIL -MODEL QUESTION PAPER - 2022

தமிழறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - PART- 1
QUESTION PAPER PDF DOWNLOAD HERE👇👇👇👇👇👇















Image by Piyapong Saydaung from Pixabay 

 

Post a Comment