Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - Monthly exam - Unit Test- Slip Test - Unit 1- June 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12 - தமிழ் - மாதத் தேர்வு - அலகுத் தேர்வு - 2023 -மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்

  

12th Standard- +2Tamil - Tamil -Study Material - Monthly exam - Unit Test- Slip Test - Unit 1- June 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - 12 - தமிழ் - மாதத் தேர்வு - அலகுத் தேர்வு - 2023 -மாதிரி வினாத்தாள் - விடைக் குறிப்புடன்







தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- Public exam -March 2024 இடம்பெற இருக்கின்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற இங்குத்  தொகுத்து  தரப்பட்டுள்ள Study Material மிகவும் பயனுள்ளதாக இருக்கும். .மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படித்து June Monthly Model Question paper 2 -2023 ஐ படித்து தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024 தேர்வில் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.


அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது June Monthly Model Question paper 2 -2023 ஐ ( Study Material ) பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்தப் பகுதியை நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான 12th standard- Public exam -March 2024 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.


இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12th standard- Public exam -March 2024  நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 


                                                            மேனிலை இரண்டாமாண்டு

                                                                               பொதுத்தமிழ் 

                                                                மாதத் தேர்வு - ஜூன் 2023                              2

நேரம் : 1. 30 மணி         இயல் -1                                             மதிப்பெண் : 45

1.அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                                                                  7× 1  = 7

1. இலக்கியத்தையும் பொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கணநூல்.

அ) நன்னூல்   ஆ ) தொல்காப்பியம்  இ ) தண்டியலங்காரம்  ஈ) வீரசோழியம்

 2. "கிடை" எனும் குறுநாவலின் ஆசிரியர் யார் ?

அ) கி. ராஜநாராயணன்                    ஆ) தி.சு. நடராஜன் 

இ ) சிற்பி பாலசுப்பிரமணியம்       ஈ ) பரலி சு. நெல்லையப்பர்

3.சாகத்திய அகாதெமி பரிசு பெற்ற சிற்பி .பாலசப்பிரமணியத்தின் கவிதை நூல்.

அ ) நிலவுப்பூ    ஆ ) ஒளிப்பறவை       இ ) ஒரு கிராமத்து நதி     ஈ)  சூரிய நிழல்

4. பொருந்தாத  இணையைத் தேர்க

அ) உயிரெழுத்துகள் - 12      ஆ ) மெய்யெழுத்துகள் - 18 

இ ) ஆய்த எழுத்து -1               ஈ) உயிர்மெய் எழுத்துகள் - 247

5. இலக்கணக் குறிப்புத் தருக  - செந்தமிழ்

அ) வினைத்தொகை              ஆ) பண்புத்தொகை 

இ) வேற்றுமைத்தொகை       ஈ) உவமைத்தொகை

6. அணி இலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண  நூல் 

அ ) நன்னூல்    ஆ) தொல்காப்பியம்      இ ) தண்டியலங்காரம்     ஈ ) வீரசோழியம்

7. பிழையான தொடரைக் கண்டறிக.

அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர். 

ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

இ ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின..

II. எவையேனும் ஏழு வினாக்களுக்கு மட்டும் விடை தருக.                                 7× 2 = 14

8. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் ?

9. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபனவ எனவ ? 

10. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

11. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக. 

12. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை ?

13, 'கிணற்றுத் தவளை போல' - உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

14. தமிழாக்கம் தருக 

அ ) A new language is a new life     ஆ)  Knowledge of languages is the doorway to wisdom

15. ஏதேனும் ஒன்றுக்குப் புணர்ச்சி விதி தருக.

அ) வானமெல்லாம்        ஆ ) உன்னையல்லால் 

16. ஏதேனும் ஒன்றுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக. 

அ ) விம்முகின்ற     ஆ) விளங்கி

II எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.                                      3 × 4 = 12

17. செம்பரிதி மலைபேட்டில் தலையைச் சாய்ப்பான்  செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம் !- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

18. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக. 

19. பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.

20. இயக்கிய நயப் பாராட்டுக. ( மையக்கருத்து,  ஏற்புடைய மூன்று நயங்கள் )

முச்சங்கங் கட்டி 

முதுபுலவர் தமைக் கூட்டி 

அச்சங்கத் துள்ளே

அளப்பரிய பொருள் கூட்டி

சொற்சங்க மாகச்

சுவைமிகுந்த கவி கூட்டி 

அற்புதங்க சொல்லாம்

அமைந்த பெருமாட்டி


IV. அனைத்து வினாக்களுக்கும் இரு பக்கங்களுக்கு மிகாமல் 

     விடை தருக.  2 X 6 = 12

21. கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக 

22. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமுகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.



எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095

எம் .


MONTHLY TEST - JUNE 2023- UNIT 1- QUESTION & KEY ANSWER TEST 2   DOWNLOAD 👇👇👇👇👇👇👇

12th Standard|+2Tamil |Tamil |Study Material |Monthly exam |Unit Test |Slip Test |Unit 1| June 2023|MODEL QUESTION PAPER |ANSWER KEY | 12 | தமிழ் |மாதத் தேர்வு | அலகுத் தேர்வு 2023|மாதிரி வினாத்தாள் | விடைக் குறிப்புடன் |DOWNLOAD HERE


11th Standard | +1Tamil |Tamil |Study Material |Monthly exam |Unit Test| Slip Test |Unit 1|June 2023| MODEL QUESTION PAPER | ANSWER KEY |12 | தமிழ்| மாதத் தேர்வு | அலகுத் தேர்வு 2023| மாதிரி வினாத்தாள் | விடைக் குறிப்புடன்| DOWNLOAD HERE |








 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY



Post a Comment

Previous Post Next Post