Loading ....

PPT-11th Tamil-unit 2-ppt-pdf-study materials-Teaching method-11th தமிழ்-இயல் 2-ஐங்குறுநூறு-ஜூலை 2025-2025-july 2025-

 


கவிதைப்பேழை

இயல் 2

ஐங்குறுநூறு

பேயனார்

ஆடுகம் விரைந்தே

காயா  கொன்றை  நெய்தல்  முல்லை 

போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப் 

பூவணி கொண்டன்றால் புறவே 

பேரமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே

(கிழவன் பருவம் பாராட்டும் பத்து -412)

திணை - முல்லை

துறை - பருவங் (கார் காலம்) குறித்துப் பிரிந்த தலைமகன், அப்பருவத்திற்கு முன்னே வந்தமையை உணர்த்த, தலைவிக்கு உரைத்தது.



இப்பாடத்தின் POWER POINT PERENTATION ( PPT ) ஐ

PDF வடிவில் பெற Click Here


Post a Comment

Previous Post Next Post