11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் | 11 ஆம் வகுப்பு | பாடக் குறிப்பேடு - இயல் 2 | உரைநடை| செய்யுள்
இயல் இரண்டு உரைநடை இயற்கை வேளாண்மை உரையாடல்
செய்யுள்
ஏதிலி குருவிகள்
அழகிய பெரியவன்
திருமலை முருகன் பள்ளு
பெரியவன் கவிராயர்
காவியம்
பிரமிள்
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் ஆசிரியர்கள் பாடப்பகுதியைத் தேர்வு செய்து பாடப்பகுதியில் இருக்கின்ற பகுதிகளை நன்றாக வாசித்துப் பாடப்பகுதியின் உட்பொருளை அறிந்து பாடத்தை மிகத் தெளிவாக பாடங்களை விளக்கிக் கூற இந்தப் பாட குறிப்பேடு பயன்படும்.