Loading ....

12 ஆம் வகுப்பு, தமிழ்,பிறகொருநாள் கோடை, அய்யப்ப மாதவன்,பலவுள் தெரிக, One Word Questions And Answers

                             



12 ஆம் வகுப்பு

தமிழ்


பிறகொருநாள் கோடை

                                                  - அய்யப்ப மாதவன் 


கவிதைப்பேழை


புத்தகம் மற்றும் சிறப்புப் பலவுள் தெரிக வினாக்கள்


பலவுள் தெரிக:

15 One Word Questions And Answers



1. அய்யப்ப மாதவன் வெளியிட்ட கவிதைக் குறும்படம்

   அ) கோடை            ஆ) மழை             இ) இன்று                ஈ) மின்னல்

    விடை :  இ) இன்று   


2. நரம்புக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பாடுவது

   அ)சூரிய ஒளிக்கதிர்                    ஆ) மழை மேகங்கள்

   இ) மழைத்துளிகள்                        ஈ) நீர்நிலைகள்

   விடை : இ) மழைத்துளிகள்


 3. பகலும் இரவும் சந்திக்கும்________ அழகு

   அ)அந்தி       ஆ)இரவு             இ)வைகறை ஈ) பிற்பகல்

   விடை : அ) அந்தி    


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.


4. நீர்நிலைகளில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்தது

   அ)குழாய் மூலம்                                                     ஆ)நீரில் மூழ்கி

   இ)உதடுகள் குவித்து                                               ஈ) கரங்களால் பருகி

   விடை : இ)உதடுகள் குவித்து 


5. அய்யப்ப மாதவன் வெளியிடாத கவிதை நூல்

   அ)மழைக்கும் பிறகு கோடை                           ஆ)நீர்வெளி

    இ)வேறொருவன்                                                    ஈ) நானென்பது

    விடை : அ)மழைக்கும் பிறகு கோடை    


6. கூற்று 1: போன மழை மீண்டும் திரும்பும் என மேகங்களைப் பார்க்கிறேன்           

    கூற்று 2: கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புக்குள் வீணை மீட்டுகின்றது.

   அ) கூற்று 2 ம் சரி                                               ஆ) கூற்று 1 தவறு 2 சரி

   இ) கூற்று 2 ம் தவறு                                            ஈ) கூற்று 1 சரி 2 தவறு

   விடை : அ) கூற்று 2 ம் சரி   


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், 9843448095
7. சரியானதைத்  தேர்க

   அ) வேர்விட்டன                      - மரங்கள்

   ஆ) அமைதியாயிருந்தது     - நகரம்

   இ) செங்குத்தாய்                   - வீட்டுச் சுவர்

    ஈ) தெருவெங்கும்                  - நீர்ச்சுவடுகள்

   விடை : இ) செங்குத்தாய்  - வீட்டுச் சுவர்


8. பொருந்தாததைத் தேர்க

   அ) தலையை அசைத்து உதறுகிறது    - மரங்கள்

   ஆ) நீர்ச்சுவடுகளை அழித்தன               - சுவர்

    இ) மத்தளம் இசைத்தன                          - நரம்புகள்

    ஈ) சங்கீதம் இசைத்தன                            - பறவைகள்

   விடை : இ) மத்தளம் இசைத்தன - நரம்புகள்


9. நரம்புக்குள் மீட்டுவது எது

   அ)மத்தளம்       ஆ)துடி         இ)யாழ்               ஈ) வீணை

   விடை :   ஈ) வீணை


10. அய்யப்ப மாதவன் அவர்களின் ஊர்

     அ) திருச்சி               ஆ) புதுக்கோட்டை         

இ) நாட்டரசன் கோட்டை              ஈ) பட்டுக்கோட்டை

     விடை :  இ) நாட்டரசன் கோட்டை 


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி, நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095


11. வெயில் கண்டு மகிழ்ந்தது எது

     அ)மனிதன்     ஆ)விலங்கு       இ)சந்திரன்               ஈ) பறவை

     விடை : ஈ) பறவை


12. எந்தக் கனவில் இருந்து விடுபட்டது இவ்வூர்

     அ)கற்பனை   ஆ)மழை            இ)சொர்க்க            ஈ) பணமழை

     விடை :   ஆ)மழை  


13. சூரியனின் திடீர்ப் பயணம் எப்போது நடந்தது என்று நம் பாடப்பகுதி கூறுகிறது

      அ) மழைக்காலம்         ஆ) குளிர்காலம்       

இ) வேனிற்காலம்                ஈ) இவற்றில் எதுவுமில்லை

      விடை : அ) மழைக்காலம்


14. நம் பாடப்பகுதியின் ' பிறகொரு நாள் கோடை' கவிதை எத்தொகுப்பில  இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

     அ) அய்யப்பன் கவிதைகள்                ஆ) மழைக்குப் பிறகு மழை

     இ) நானொன்பது                                     ஈ) இவற்றில் எதுவும் இல்லை

     விடை :  ஈ) இவற்றில் எதுவும் இல்லை


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.


15. எதன் ஓரம் அழகு என்று நம் பாடப்பகுதி குறிப்பிடுகின்றது

     அ) நதியும் கடலும் சேரும் ஓரம் 

ஆ)மரமும் கிளையும் சேரும் ஓரம்

     இ) கரையும் கடலும் சேரும் ஓரம்                          

ஈ) மலையும் மேகமும் சேரும் ஓரம்

விடை : இ) கரையும் கடலும் சேரும் ஓரம்                    


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇








Photo by Viacheslav Bida on Unsplash

Post a Comment

Previous Post Next Post