Loading ....

11,12 ஆம் வகுப்பு,உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.

 உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.



1.தாமரை இலை நீர்போல - பட்டும் படாமலும், ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல்

         பெற்றோருக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும், சில பிள்ளைகள் தாமரை இலை நீர்போலக் கண்டுக் கொள்ளாமல் இருப்பர்.

2. கிணற்றுத் தவளை போல - வெளி உலகம் தெரியாத நிலை 

        இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத் தவளை போல வாழ்கின்றனர்.

3. எலியும் பூனையும் போல - எதிரியாக

          ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர்.


எம்.ஏ.ஜெலஸ்டின், 

முதுகலைத் தமிழாசிரியர்,  கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  9843448095


4. அச்சாணி இல்லாத தேர்போல - சரியான வழிகாட்டி இல்லாத 

          நாட்டை வழிநடத்த சரியான தலைவன் இல்லாததால் நாட்டு மக்கள் அச்சாணி இல்லாத தேர்போல சரிவர இயங்காமல் தவிக்கின்றனர்.



 இது போன்ற 35 உவமைத்தொடர்களை வாக்கியத்தில் அமைத்து எழுதும் விடைக்குறிப்பிற்களை free ya DOWNLODE செய்ய கீழ்க்காணும் BUTTON ஐ CLICK  செய்யவும் 👇👇👇👇👇👇 









Post a Comment

Previous Post Next Post