Loading ....

12th Standard -Tamil -Study Material -EYAL 3 -UNIT TEST 1 - இயல் 3 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS

12th Standard -Tamil -Study Material -EYAL 3 -UNIT TEST 1 - இயல் 3 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS













தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான 12th standard- Tamil -Study Material -EYAL 3 -UNIT TEST 1 - இயல் 3 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS இயல் -3 - EYAL 3 -இன் - UNIT TEST 1 -அலகுத் தேர்வு 1- QUESTINS ANSWERS

இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- PUBLIC exam - March 2023 நிச்சயமாக உங்களால் அதிக மதிப்பெண் பெற முடியும் . அதற்கு இயல் -3- EYAL 3 -இன் அலகுத் தேர்வு 1- QUESTINS ANSWERS இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது QUESTINS ANSWERS இந்தக் கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண் பெற முடியும் .

தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான தேர்வில் 12th standard- PUBLIC exam -march 2023 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற இந்தப் பகுதி உங்களுக்கு உதவும் .

  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள 12th standard- Tamil -Study Material -EYAL 3 -UNIT TEST 1 - இயல் 3 - அலகுத் தேர்வு 1- QUESTIONS-ANSWERS உதவும். நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

Kurusady M.A. Jelestin 


                                               


தமிழர் குடும்ப முறை

வகுப்புத் தேர்வு

பகுதி -1 

மதிப்பெண் : 10                                   நேரம் : 10 நிமிடம்


அனைத்திற்கும் விடைத் தருக            6 X 1 = 6

1. மனித சமூகத்தின் அடிப்படை அலகு எது?

2. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை எது?

3. திருமணம் குடும்பம் இந்தச் சொற்கள் இடம் பெறாது இலக்கண நூல் எது?

4. “குடும்பு” என்ற சொல்லின் பொருள் என்ன?

5. “குடம்பை” என்ற சொல் சங்க இலக்கியங்களில் எத்தனை இடங்களில் வருகின்றது?

6. தொல்காப்பிய நூற்பாபா.-129  குறிப்பிடும்  இரண்டு வாழிடங்கள் எவை?

குறுவினா                                              2 X 2 = 4

7. புக்கில் , தன்மனை  சிறுகுறிப்பு தருக.

8. சங்கப் பாடலில் வாழிடத்தைக்க் குறிக்கும்  முதன்மையான  சொல் எது?  சங்கப் பாடலில் குறிப்பிடும்  நான்கு வாழிடப் பெயர்களை எழுதுக.


எம்.ஏ. ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப்பள்ளி,

நாகர்கோவில் - 4.   9843448095.



தமிழர் குடும்ப முறை

வகுப்புத் தேர்வு

பகுதி -1 

மதிப்பெண் : 10                                 நேரம் : 10 நிமிடம்



விடைகள்

அனைத்திற்கும் விடைத் தருக            6 X 1 = 6

1.குடும்பம்

2.திருமணம்

3.தொல்காப்பியம்

4.கூடி வாழ்தல்

5.இருபது

6.இல், மனை


குறுவினா                                              2 X 2 = 4

7.  புக்கில்:

         தற்காலிகமாகத்  தங்குமிடம்  ‘புக்கில்’ என அழைக்கப்படும்.

     தன்மனை: 

         திருமணத்திற்குப்  பின் கணவனும் மனைவியும்  பெற்றோரிடமிருந்து    பிரிந்து தனியாக  வாழும் இடம் ‘தன்மனை’ ( Neolocal)  என அழைக்கப்படும்.


8.மனை.

நான்கு வாழிடப் பெயர்கள்:

நம்மனை,தம்மனை,எம்மனை,இம்மனை

(உம்மனை,நின்மனை,நுந்தைமனை,நன்மனை,வறுமனை,வளமனை,கடிமனை,தாய்மனை.)


எம்.ஏ. ஜெலஸ்டின், கார்மல் மேனிலைப்பள்ளி,

நாகர்கோவில் - 4.   9843448095.







Post a Comment

Previous Post Next Post