ANNUAL EXAM QUESTION PATTERN கேள்வித்தாள் அமைப்பு முறை
நேரம்: 3:மணி வகுப்பு-12 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
அறிவுரைகள் :
i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு :
i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையிணையும் சேர்த்து எழுதுக.
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 X 1 = 14
கேள்வி எண் : 1 - 14
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக ( 4) 3 x 2 = 6
( செய்யுள் )
கேள்வி எண் : 15 - 18
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக ( 4 ) 2 x 2 = 4
( உரைநடை )
கேள்வி எண் : 18 - 21
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக ( 9 ) 7 x 2 = 14
( மொழிப்பயிற்சி , இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம்,
புணர்ச்சி, இலக்கண வினா விடை )
கேள்வி எண் : 22 - 30
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக ( 4 ) 2 x 4 = 8
( செய்யுள் )
கேள்வி எண் : 31 - 34
.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக ( 4 ) 2 x 4 = 8
( உரைநடை )
கேள்வி எண் : 35 - 38
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக ( 5 ) 3 x 4 = 12
( மொழிப்பயிற்சி )
கேள்வி எண் : 38 - 43
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக 3 x 6 = 18
44. செய்யுள் ( அல்லது ) செய்யுள்
45. உரைநடை ( அல்லது ) உரைநடை
46. துணைப்பாடம் ( அல்லது ) துணைப்பாடம்
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.அ) தொடங்கும்
ஆ) ‘பொருள்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
டிசம்பர் 2021,
திருப்புதல் தேர்வு & ANNUAL EXAM
QUESTION PATTERN Pdf DOWNLOAD👇👇👇
Photo by Marek Piwnicki on Unsplash