©Tamilamuthu2020official.blogspot.com
12th standard -Slip Test Question Papers & Answer Keys - Unit 1|TRB TNPSC (2021)
இந்தக் கேள்வித்தாள் 12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடப்புத்தகத்தின் இயல் 1 உள்ள இலக்கணம் மற்றும் மொழிப்பயிற்சியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணைப் பெறவும், போட்டித் தேர்வில் வெற்றி பெறவும் இந்த வினாத்தாள் உதவியாக இருக்கும்.
வாங்க கேள்வித்தாளை முழுவதும் பாருங்கள், படியுங்கள். தேர்வை எழுதி அதிக மதிப்பெண் எடுங்க...
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST -3
வகுப்பு : 12 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
இலக்கணம் , மொழிப்பயிற்சி
I.பலவுள் தெரிக 5 x 1 = 5
1.’வெங்கதிர்’ பிரிக்கும் முறையில் சரியானதைத் தேர்ந்தெடு
அ) வெம் + கதிர்
ஆ ) வெண்மை + கதிர்
இ) வெம்மை + கதிர்
ஈ) வெங் + கதிர்
2.’இ ஈ ஐ வழி யவ்வும்’ - என்னும் விதி பயின்று வரும் சொல்
அ) உன்னையல்லால்
ஆ)வானமெல்லாம்
இ) ஆங்கவற்றுள்
ஈ) இருளகற்றும்
3. தவறான இணையைக் கண்டறிக
அ) பாரதியின் கடிதங்கள் - ரா. அ. பத்மநாபன்
ஆ) காட்டுவாத்து - அகிலன்
இ) சுவரொட்டிகள் - முத்துசாமி
ஈ) தமிழ் அழகியல் - தி. சு. நடராசன்
4. “முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி”- இப்பாடலடிகளில் அமைந்துள்ள நயங்கள்
அ) எதுகை, இயைபு
ஆ) அடிமோனை, சீர்மோனை
இ) சீர்மோனை, அடிஎதுகை, இயைபு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
5. பொருத்தித் தேர்க
அ) Bibliography - காப்பகம்
ஆ) Subscription - கையெழுத்துப்பிரதி
இ) Manuscript - உறுப்பினர் கட்டணம்
ஈ) Archive - நூல் நிரல்
அ) 4 2 3 1
ஆ) 4 3 2 1
இ) 4 1 2 3
ஈ) 4 2 1 3
II.அனைத்திற்கும் விடையளி
6. இலக்கணக் குறிப்புத் தருக 3 x 2 = 6
அ) வியர்வை வெள்ளம்
ஆ) இலாத
இ) உயர்ந்தோர்
7. உறுப்பிலக்கணம் தருக 2 x 2 = 4
அ) இருந்தாய்
ஆ) வந்து
8. புணர்ச்சி விதி தருக 3 x 2 = 6
அ) ஆங்கவற்றுள்
ஆ) செந்தமிழே
இ) வானமெல்லாம்
9. உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக 2 x 2 = 4
அ) எலியும் பூனையும் போல
ஆ) அச்சாணி இல்லாத தேர் போல
10. இலக்கிய நயம் பாராட்டுக -
ஏதேனும் நான்கு நயங்கள் மட்டும் 1 x 4 = 4
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவி கூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
-கண்ணதாசன்
11. தமிழாக்கம் தருக 1 x 1 = 1
அ) The limits of my language are the limits of my world
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் -1
SLIP TEST -3 ற்கான ANSWER KEY ,Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு - DECEMBER
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
12 ஆம் வகுப்பு
கன்னியாகுமரி மாவட்டப் பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.
தமிழ் QUESTION & ANSWER KEY : Click Here
ENGLISH QUESTION : Click here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
Icons from Flaticon Contact No : 984344809