Loading ....

12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December 2021- மதிப்பீட்டுத் தேர்வு - டிசம்பர் 2021 - செங்கல்பட்டு மாவட்டம்

                                                            


12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் - 

     

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடைபெற இருக்கின்ற

திருப்புதல்  தேர்விற்கான பாடத்திட்டத்தின் .( நவம்பர் - டிசம்பர் 2021) படி

செங்கல்பட்டு  மாவட்டப் பொதுத்தேர்வுகள்

முதல் மதிப்பீட்டுத் தேர்வு தேர்வு - 2021.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வெளியிடட்டிருக்க

கூடிய திருப்புதல் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் படி

REVISION TEST ,முதல் மதிப்பீட்டுத் தேர்வு -December 2021

Common Model Question Paper இணைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் இந்தத் திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கின்றது.

அதற்கு முன்னோட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில்

இல் நடைப்பெற்ற, 12th Tamil, முதல் மதிப்பீட்டுத் தேர்வு

Question Paper

தரப்பட்டுள்ளது.

இந்த December 2021 இல்

நடைப்பெற இருக்கின்ற December 2021, Common REVISION TEST க்கு

மிகவும் உதவும்.

இது செங்கல்பட்டு மாவட்டத்தில்

இல் நடைப்பெற்ற Common Model

TEST Question Paper ஆகும் .

இந்த Common Model

TEST Question Paper

இந்தத் தேர்வுக்குரிய Question எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து

முறையாகப் பயிற்சி செய்து

அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

12th Tamil - Public Exam   2021 - 2022 


REVISION TEST - DECEMBER 2021


Model Question Paper - 1 


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி


செங்கல்பட்டு மாவட்டம் 


 முதல் மதிப்பீட்டுத் தேர்வு - டிசம்பர் 2021


நேரம்: 1 : 30மணி             வகுப்பு -  1 2   மதிப்பெண்: 50

                                                                           

                                                                                         பொதுத்தமிழ்




பகுதி-அ 

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                   8  x 1 = 8

1.சிற்பி பாலசுப்பிரமணியத்தின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் 

அ) ஒளிப்பறவை                                                  ஆ) ஒரு கிராமத்து நதி 

இ) சூரிய நிழல்                                                       ஈ) பூஜ்யங்களின் சங்கிலி 

2. கடலின் பெரிது எது? 

அ) உரிய காலத்தில் செய்த உதவி               ஆ) பயன் ஆராயாமல் செய்த உதவி 

இ) தினையளவு செய்த உதவி                        ஈ) செய்யாமல் செய்த உதவி 

3. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________ 

அ) அறவோர், துறவோர்                                 ஆ) திருமணமும், குடும்பமும் 

இ) மன்றங்களும்,  அவைகளும்                     ஈ) நிதியமும் ,சுங்கமும் 

4. பொருத்துக  : (பக் : எண் : 18) 

     அ) தமிழ் அழகியல்                      -          1.பரலி சு நெல்லையப்பர் 

     ஆ) நிலவுப்பூ                                  -          2. தி சு நடராசன் 

     இ) கிடை                                         -          3. சிற்பி பாலசுப்ரமணியம்               

     ஈ)  உய்யும் வழி                             -          4. கி ராஜநாராயணன

 அ) 4 3 2 1              ஆ) 1 4 2 3             இ)  2 4 1 3                  ஈ) 2 3 4 1 

5. ‘பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான்’ - என்று எழுது என்று கூறியவர் 

அ) பாரதியார்                                                               ஆ) பாரதிதாசன் 

இ) கவிமணி                                                                   ஈ) நெல்லையப்பர் 

6. ‘அன்பும் அறனும்’ - இலக்கண குறிப்புத் தருக 

அ) உம்மைத்தொகை                                                 ஆ) எண்ணும்மை 

இ) முற்றும்மை                                                                ஈ) அன்மொழித்தொகை 

7. பிழையான தொடரைக் கண்டறிக. 

அ) கோவலன் மதுரைக்குச் சென்றான். 

ஆ) அவன் வெண்மதியிடம் பேசினான். 

இ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது. 

ஈ) சென்னையில் இருந்து நேற்று வந்தான். 

8. ‘செந்தமிழே’ - என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதி 

அ) ஈறுபோதல் ஆ) ஈறுபோதல் ,  முன் நின்ற மெய் திரிதல் 

இ) ஈறுபோதல்,  இனமிகல் ஈ) ஈறுபோதல், ஆதி நீடல்


       
12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


பகுதி - ஆ

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக                                       3 x 2 = 6

அ) எவையேனும் மூன்றனுக்கு மட்டும்  விடைதருக

9. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' – விளக்கம் தருக.

10. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

11. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

12. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

ஆ) எவையேனும் நான்கனுக்கு  மட்டும் விடைதருக                                          4 x 2 = 8 

13. உவமைத் தொடரினைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

கிணற்றுத் தவளை போல

14.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக - அலை அளை அழை

15. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக்குக 

மாறன் பேச்சு திறன் யார் வெல்ல முடியும்.

16. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

17. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?


12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


பகுதி - இ

எவையேனும் நான்கனுக்கு  மட்டும் விடைதருக                                                    4 x 4 = 16

18. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக.

19. ‘வருபவர்  எவராயினும் நன்றி செலுத்து’ இடஞ் சுட்டிப்  பொருள் விளக்குக.

20. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான  நிகழ்வுகளைச்  சுட்டிக்  காட்டுக

21.  ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

       ஏமப் புணையைச் சுடும்’ -  குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

22. ‘துன்புஉளது’ -  எனத் தொடங்கும் கம்பராமாயண பாடலை அடி மாறாமல் எழுதுக.

12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

பகுதி - ஈ

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                                   6  x 2 = 12

23. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவவற்றைத் தொகுத்து எழுதுக.

                                           ( அல்லது )

செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணை கொண்டு நிறுவுக.




12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


24. 'குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த 

       அமைப்பு கட்டமைக்கப்படுகிறது' எவ்வாறு? விளக்குக.

                                                ( அல்லது )

பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.




12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST -மதிப்பீட்டுத்  தேர்வு - December  2021-   Question -  செங்கல்பட்டு மாவட்டம்   - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -



செங்கல்பட்டு மாவட்டப் பொதுத்தேர்வுகள்

முதல் மதிப்பீட்டுத் தேர்வு - டிசம்பர் 2021.

KEY ANSWER Pdf

download button below 👇👇👇👇👇



11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here

12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)

திருப்புதல் தேர்வு - DECEMBER

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


பாநயம் பாரட்டல்

12 ஆம் வகுப்பு

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here




செங்கல்பட்டு மாவட்டப் பொதுத்தேர்வுகள்

முதல் மதிப்பீட்டுத் தேர்வு - டிசம்பர் 2021.

QUESTION PAPER Pdf

download 👇👇👇👇👇







 


Icons made by inipagistudio from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Image by Tapani Hellman from Pixabay undefined

Post a Comment

Previous Post Next Post